தோழமைக்கு வணக்கம் ஒக்ரோபர் 15, 2007
Posted by செய்வதை திருத்தச் செய் in வலைப்பக்கம்.trackback
தோழமைக்கு வணக்கம் இணையத்தில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறேன். நான் யார் என்ற தேடலுடன் என்னுடைய பயணம் நீண்டு கொண்டிருப்பதால் இன்றுவரை என்னை நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இந்தவலைப்பக்கத்தின் பதிவுகள் அனைத்தும் சமூகம் சார்ந்த அக்கறையல்ல. என்மீதான அக்கறை. நான் படித்த பார்த்த என்னை பாதித்தவை பற்றிய பகிர்தல் இதன் மூலமாக என்னுடைய தேடலில் முழுமையடைந்து என்னை நான் அடையாளம் கண்டுகொள்ளகூடும் என்ற சுயநலமே.
இவண்
இனிமேல் பிறக்கக்கூடும்
பின்னூட்டங்கள்»
No comments yet — be the first.